
மதீனா நகரத்தில் பல குழுக்கள் இருந்தனர்:
-
முஸ்லிம்கள்
-
யூதர்கள்
-
அரபு கோத்திரங்கள்
அவர்களை ஒரு சமூகமாக அமைக்க நபி ﷺஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினர்.
இது சஹீஃபத் அல்மதீனா. (இப்னு ஹிஷாம்)
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
1 முஸ்லிம்கள் ஒரு சமூகமாக இருப்பார்கள்.
2 யூதர்கள் தங்கள் மதத்தில் சுதந்திரம் பெறுவார்கள்.
3 மதீனாவை அனைவரும் பாதுகாப்பார்கள்.
4 அநியாயம் அனுமதிக்கப்படாது.
5 நபி ﷺ அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்ப்பளிப்பார்.
இந்த ஒப்பந்தம் வரலாற்றில் முதல் இஸ்லாமிய அரசியல் சட்டமாகக் கருதப்படுகிறது.
